சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான நுழைவுச்சீட்டு

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான நுழைவுச்சீட்டுக்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
https://tamilsangam.iapp.no/

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான நுழைவுச்சீட்டுக்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
https://tamilsangam.iapp.no/
40வது ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு. Karaoke பின்னணி இசையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் இருந்து துறைசார் நடுவர்களால் பாடகர்கள் தெரிவுசெய்யப் படுவார்கள். இடம் : Rommen... read more
Go to Facebook Event Page Saturday, February... read more
நோர்வே தமிழ் சங்கத்தின் 2023ம் ஆண்டிற்குரிய பாடகர்களைத் தெரிவு செய்வதற்கான கரோக்கே நிகழ்வு (karaoke show ) 17.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்ப முடிவு திகதி... read more
தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட ஆண்டு விழா 27.10.2018 அன்று Lillestrøm kultursenter மண்டபத்தில் 600க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நோர்வேயின் பிரபல நாடகக்கலைஞர்களின் தயாரிப்பில்... read more
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். பேச்சாளர்கள்: ராஜன் செல்லையாஉமாபாலன் சின்னத்துரைரூபன் சிவராஜாதொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன் அனைவரையும்... read more
வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018... read more
நோர்வே தமிழ்ச்சங்கம் 45 வது வருட பொங்கல் விழா 27.01.2024, kl. 17.00 மணிக்கு Rommen Scene Karen Platous vei 31, 0988 Osloமண்டபத்தில் நடைபெறவுள்ளது. நுழைவுச்சீட்டு... read more
வணக்கம், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விபரங்களை இணைத்துள்ளோம். இம்முறை விளையாட்டுப் போட்டியானது எதிர்வரும் 17.08.2019, சனிக்கிழமை மட்டுமே நடைபெறும். அன்றைய... read more
20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது . இதிற் பங்குபெற ஆர்வமுள்ள... read more
தமிழ்ச்சங்கத்திற்கு நோர்வே பிரதமமந்திரியின் வாழ்த்து read more
