நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீட்டு நிகழ்வு

Posted by: admin Category: News Comments: 0

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி ‘விவேகானந்தனூர் சதீஸ்’ அவர்களது கட்டுரைகள்.

பேச்சாளர்கள்:

ராஜன் செல்லையா
உமாபாலன் சின்னத்துரை
ரூபன் சிவராஜா
தொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

19.03.2023ஞாயிற்றுக்கிழமை மாலை 18.00 மணிக்கு
Fossumgård, Karl Fossums vei 1, 0984 Oslo.

மேலதிக விபரங்களுக்கு: 400 55 720

Share this post