39 ஆவது ஆண்டுவிழா 2018 புகைப்பட தொகுப்பு

Posted by: admin Category: Cultural Comments: 0

39 ஆவது ஆண்டுவிழா 2018 புகைப்பட தொகுப்பு

தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட ஆண்டு விழா 27.10.2018 அன்று Lillestrøm kultursenter மண்டபத்தில் 600க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நோர்வேயின் பிரபல நாடகக்கலைஞர்களின் தயாரிப்பில் உருவாக நகைச்சுவைநாடகமான “Facebook மாப்பிள்ளை” நாடகம் மேடையேறவுள்ளதுடன், சிவாஞ்சலிநரதனாலயா வினது நடனமும், “நீயா நானா” தொலைக்காட்சிப்புகழ் கோபிநாத் அவர்களின் விவாத அரங்கும், தென்னிந்தியப்பாடகர்களான திரு. முகேஸ், சுர்முகி, லண்டன் வாழ் ஈழத்துப்பாடகரான கஜன், மற்றும் நோர்வோழ் தமிழ்ப்பாடகர்களும் இணைந்து நடாத்தும் இசை நிகழ்வும் நடைபெற்றது. இலங்கையில் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற “கண்டிக் கலவரம்” நூலின் எழுத்தாளரும் நோர்வேயில் வாழ்பவருமான சரவணன் கோமதி நடராசா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Share this post