கழகங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி
நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர்ப்போட்டிகள், நீச்சற்போட்டிகள், உதைபந்தாட்டப்போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் விபரமாக தற்போது எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இதில் ஒரு போட்டியாளர் தான் பங்குபற்றிய...