மெய்வல்லுனர் விளையாட்டுவிழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்
அன்புடன் அழைக்கிறோம்! வணக்கம்! நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40வது ஆண்டிற்குரிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் 17.08.2019 சனிக்கிழமை அன்று 500க்கும் மேற்பட்ட விளையாட்டுவீரர்களுடன் Romerike Friidrettsstadion (Lillestrøm stadion) மைதானத்தில்...
