நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சம்பந்தமான கழகங்களுடனான சந்திப்பு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சம்பந்தமான கழகங்களுடனான சந்திப்பு

வணக்கம்,
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சம்பந்தமான கழகங்களுடனான சந்திப்பு.
அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: தமிழ்ச்சங்கம் காரியாலயம்
காலம்: 22.01.2020, புதன்கிழமை
நேரம்: 19:00
நட்புடன்,
விளையாட்டுப் பொறுப்பாளர்
நோர்வே தமிழ்ச் சங்கம் – 2020

Share this post