XML-RPC Test Post
This is a test post generated by XML-RPC checker.
[wpdevart_countdown text_for_day="Days" text_for_hour="Hours" text_for_minut="Minutes" text_for_second="Seconds" countdown_end_type="date" end_date="02-10-2021 09:00" start_time="1575351685" end_time="0,1,1" action_end_time="hide" content_position="left" top_ditance="10" bottom_distance="10" ][/wpdevart_countdown] சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான குரலிசை, அரங்கவெளிப்பாட்டுப்... read more
வசந்தவிழா (17.06.23) நிகழ்வில் நடைபெறவுள்ள கண்காட்சியில் உங்களது புகைப்படங்கள், ஓவியங்கள், நூல்கள், கைவினைப்பொருட்களைக் காட்சிப்படுத்த ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு: ஹரி 41253237 read more
வணக்கம்! தற்போது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தில் உள்ள இசைக்கருவிகளின் உதவியோடு இளையோர்கள் வாரத்தில் பல நாட்கள் பயிற்சிசெய்து வருகிறார்கள். உபகரணங்களையும் வசதிகளையும் இசையாசிரியர்கள் மற்றும் இசையார்வலர்கள் உபயோகித்துக்கொள்வதற்கு அனுமதி... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. read more
வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018... read more
12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக் கட்டணம் இல்லை என்பதை அறியத்தருகிறோம் ****** நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழாவுக்குரிய 40ம் ஆண்டுவிழாவின் சனிக்கிழமை நிகழ்வுக்கான (26.10.2019) 12 வயதுக்குட்பட்ட அனைவரினதும் நுழைவுச்சீட்டுக்குக்... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 2024 /2025 ஆம் ஆண்டிற்கான பாடகர் தேடல் விசேட நிகழ்வுகளாகநகைச்சுவை நாடகம், Freestyle Dance வரவேற்பு நடனம் இடம்: FROGNERKULTURHUSநேரம் : மாலை 15.00விண்ணப்பத்திற்கான இறுதி நாள்:... read more
வணக்கம், நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி. இந்நிகழ்வினை சிறப்புற... read more