பொதுக்கூட்டம்பற்றிய அறிவித்தல் – நோர்வே தமிழ்ச்சங்கம்
வணக்கம்!
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 01/03/2026 ஞாயிற்றுக் கிழமை Verdenshuset, Haugenstua (Kiwiக்கு அருகில்) என்னும் விலாசத்தில் 18:30 மணிக்கு நடைபெறும்.
நிர்வாகம்
நோர்வே தமிழ்ச்சங்கம்
January 8, 2026
