நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா – 2019
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பேராசிரியர் மௌனகுருவின்...