கருநாடக இசைப்போட்டிகள், இசைக்குழுக்களுக்கான போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது

Posted by: admin Category: Cultural, News Comments: 0

கருநாடக இசைப்போட்டிகள், இசைக்குழுக்களுக்கான போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது

வணக்கம்,

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டின் சிறப்பு நிகழ்வுகளான கருநாடக இசைப்போட்டிகள், இசைக்குழுக்களுக்கான போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது தாங்கள் அறிந்ததே.

Frogner kultursenter (Trondheimsvegen 362, 2016 Frogner) மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது 14:00 மணிக்கு கருநாடக இசைப்போட்டிகளுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து இசைக்குழுக்களுக்கான போட்டிகளும் நடைபெறும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்,
நோர்வே தமிழ்ச் சங்க நிர்வாகம்

Share this post