கலைக் கூடங்களுக்கான சிறப்பு அறிவித்தல்

கலைக் கூடங்களுக்கான சிறப்பு அறிவித்தல்

கலைக் கூடங்களுக்கான சிறப்பு அறிவித்தல்

40 ஆண்டு நிறைவில் (2019) தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளில் கலை நிகழ்சிகளை வழங்க விரும்பும் கலைஞர்கள் மற்றும் கலைக் கூடங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு.

நாள்:19.11.2018 திங்கள்
நேரம்: மாலை 18.30 – 19.30 (இசைக்குழுக்களின் பிரதிநிதிகள்)
மாலை 19.30 – 20.30 (நடனக் கலைக் கூடங்களின் பிரதிநிதிகள்)
இடம்: தமிழ்ச்சங்க அலுவலகம்

மேலதிக விபரங்களுக்கு
தொலைபேசி : 40 24 94 94 (விஜய்) , 99 85 89 99 ( அபிராமி )

Share this post