தையல் பயிற்சி வகுப்புபெண்களுக்கான சிறப்பு வாய்ப்பு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின்
தையல் பயிற்சி வகுப்பு
பெண்களுக்கான சிறப்பு வாய்ப்பு
காலம்: 07.062026
வாரத்தில் ஒரு நாள்
நேரம்: 16.00 – 18.00.
இடம்: (பின்னர் அறிவிக்கப்படும்)
கட்டணம்:
அங்கத்தவர்களுக்கு 1000 kr
ஏனையோருக்கு . 1500 kr
- அடிப்படை தையல்
- சாறிக்கான சட்டை தைப்பது
- சிறிய டிசைன்
பதிவு செய்ய: 94844512 (சர்மினி)
