Welcome to Norway Tamil Sangam

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளம் வரவேற்கிறது

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்திற்கு வருகைதரும் உங்களுக்கு எமது மனம் கனிந்த நன்றிகள். நோர்வே தமிழ்ச்சங்கமானது 1979ம் ஆண்டுதொடக்கம் நோர்வேவாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையினை வழங்கிவரும் சமூக நிறுவனமாகும்.

எமது சங்கமானது பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் சனநாயகமுறையில், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இவ்வருடத்து தமிழ்ச்சங்க நிர்வாகத்தினை தலைவர் ஸ்ரீ நவரட்ணம் அவர்களும், பிரதித் தலைவர் நடராசா ஆறுமுகம் அவர்களும் தலைமைதாங்கி நடாத்திவருகிறார்கள். Learn More »

39 வது ஆண்டு விழா Highlights

நோர்வே தமிழ் சங்கத்தின் வரவிருக்கும் நிகழ்வுகள்

Team Age Categories

Men Singles

Under 11 Leaves
Born in 2009 and after
Under 13 Kids
Born in 2007 and after
Under 15 Teen
Born in 2005 and after
Under 17 Youth
Born in 2003 and after
Over 40 Seniors
Born 1978 and before
Over 50 Super Seniors
Born in 1968 and before
Master
Open
Gold
Open – Cash Prize

Men Singles

Under 11 Leaves
Born in 2009 and after
Under 13 Kids
Born in 2007 and after
Under 15 Teen
Born in 2005 and after
Under 17 Youth
Born in 2003 and after
Over 40 Seniors
Born 1978 and before
Over 50 Super Seniors
Born in 1968 and before
Master
Open
Gold
Open – Cash Prize

Country Coordinators

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

எதிர்வரும் விளையாட்டு நிகழ்வு

WTBF – சர்வதேச தமிழர்களுக்கான 7வது பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி

Badminton, sjakk மற்றும் கரம் பயிற்சிகள்  நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்படும் பட்மின்டன் பயிற்சிவகுப்புகள் இன்று 01.09.2017 இலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன என்பதனை அறியத்தருகிறோம்.
நேரம்: மாலை 19:30 மணியில் இருந்து இடம் Ellingsrudhallen, Karolinerveien 5, 1065 Oslo எதிர்வரும் வாரத்தில் இருந்து செவ்வாய் (kl. 20:00), வெள்ளி (kl.19:30) நாட்களில் பயிற்சி ஆரம்பமாகும்.

  • பட்மின்டன் பயிற்சிகள் நடைபெறும்போது சதுரங்கம் (Sjakk) பயிற்சிவகுப்புகளும் நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
  • விரைவில் கரம் விளையாடுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 96 666 666 / 400 55 720
நோர்வே தமிழ்ச்சங்கம்.

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 வது ஆண்டு விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.

கடந்த நிகழ்வுகளின் கண்ணோட்டம்

PLAYER TESTIMONIALS

WTBT செய்தி மற்றும் நிகழ்வுகள்

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக...

துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீடு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நூல் வெளியீடு...

தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கான அரங்க நிகழ்வுகள் கோரப்படுகின்றன

தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie)...

நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா – 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்...

Karoke show 2022 பற்றிய அறிவித்தல்

நோர்வே தமிழ் சங்கத்தின் 2023ம் ஆண்டிற்குரிய...

43 ஆவது ஆண்டுவிழா 2022

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்...

Sangam badminton Ny begynner samling

Hvor : Tokerudhallen Meld her :-https://forms.gle/rCUBLYFDJEMoJ9PRA Når: Søndag...

Lørdag 27.august var det offisiell åpning av nye Tokerud flerbrukshall på Vestli – og hallen ble åpnet av Oslo kommunes idrettsbyråd, Omar Samy Gamal.

Lørdag 27.august var det offisiell...

Sangam Idrettslag

Tokerudhallen

Det er med stor glede...

 2022ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்தாட்டப் போட்டி

இன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு மென்பொருள் பரீட்சாத்தத்தின் போது,…

இன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டு...

நோர்வே தமிழ்சங்கத்தின் சித்திரை விழா 2022 – நுழைவுச்சீட்டு விபரங்கள்

நோர்வே தமிழ்சங்கத்தின் சித்திரை விழா 23.04.22...

பொதுக்கூட்டம்பற்றிய அறிவித்தல் – நோர்வே தமிழ்ச் சங்கம்

வணக்கம்! கடந்த பொதுச்சபைக் கூட்டத்தில் (27.02) எடுக்கப்பட்ட...

நோர்வே மனவளக்கலை மன்றம் நடாத்தும் எளிய முறை யோகா பயிற்சி

நோர்வே மனவளக்கலை மன்றம் நடாத்தும் எளிய...

நோர்வே தமிழ்ச் சங்கத்தின், காலத்தின் தேவை கருதிய கட்டாயத்தில் இன்று…

நோர்வே தமிழ்ச் சங்கம், தனது 43...

சங்கம் விளையாட்டு கழகம் & நோர்வே தமிழ்ச் சங்கம் இணைந்து நடாத்திய கரம்-சதுரங்கம் சுற்றுப் போட்டிகள் நேற்று (19.02.2022) நடைபெற்றது.

சங்கம் விளையாட்டு கழகம் & நோர்வே...

தவேந்திரன் குகதாசன் நினைவாக 20.02.2022 அன்று இடம் பெற்ற ‘தவேந்தல்’

தவேந்திரன் குகதாசன் நினைவாக 20.02.2022 அன்று இடம் பெற்ற ‘தவேந்தல்’

வலைபந்தாட்டப் பயிற்சிகள் விரைவில் ஆரம்பம்!

தமிழ் சங்கம், தனது அங்கத்தவர்களுக்கு, பயிற்சிக்...