நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023 புகைப்பட தொகுப்பு – 1











இயற்கைச்சீற்ற நிவாரண உதவி இலங்கையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் பலர் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவது எமது சமூகக்கடமை என்று... read more
நோர்வே பட்மிட்டன் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, Oslo மாவட்டத்திற்குரிய பட்மின்டன்போட்டிகளை இவ்வருடம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பட்மின்டன் கழகம் நடத்தவுள்ளது. அனைவரையும் போட்டிகளைக் கண்டுகளிக்க அழைக்கிறோம். திகதி: 26, 27 januar... read more
40ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி நிரலில் சிறிய மாற்றம் 40ஆம் ஆண்டுவிழாவில் திட்டமிடப்பட்டிருந்த கோபிநாத் அவர்களின் உரை ரத்துச்செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 40055720 (Mellom kl. 18.00-22.00) என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். read more
நோர்வே தமிழ்ச் சங்கம், தனது 43 வருடச் சேவையையும் செயற்திட்டங்கள் செயற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த 2022 ஆம் ஆண்டில் முக்கிய திருப்புமுனையாக, விளையாட்டு துறைசார் நடவடிக்கைகளுக்காக தனது... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. read more
நோர்வே தமிழ்ச் சங்கம் & நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு இணைந்து வழங்கும்சுகாதாரக் கருத்தரங்கு16.11.2025 17:00Nedre Fossum gårdStovner read more
இவ்வருடம் தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுவிழா என்பது அனைவரும் அறிந்ததே! 40ஆவது ஆண்டுமலருக்கு சரியான வரலாற்று தகவல்கள் வருவதுடன் வேறும் சில தேவைப்படுகிறது. * 1979 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை நிகழ்ந்த... read more
2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் 2020ஆம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவும் 24.11.2019 மாலை 16.00 மணிக்கு நடைபெறும். இடம் பின்பு அறிவிக்கப்படும். நடப்பாண்டு அங்கத்தவர்களை இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் குழு உறுப்பினர்களின்... read more
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பேராசிரியர் மௌனகுருவின்... read more
