தாளவாத்திய பயிற்சி வகுப்புகள்
தமிழ் சங்கம் வழங்கும் தாளவாத்திய பயிற்சி வகுப்புகள் மிருதங்கம் தபேலா - உடுக்கு கெஞ்சிரா டோலக் - டோல்கி இலத்திரனியல் தாளவாத்தியம் (PAD) வகுப்பு நேரம்: வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 20.00 மணி வரை சனி, ஞாயிறு -காலை 8.00 மணி முதல் 13.00 மணி வரை பயிற்சி வழங்குபவர்: இராசநாதன் ஜெயராசன் (ஜெயன்) பயிற்சி தேவைக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் கற்றுத்தரப்படும்.
