Loading Events

« All Events

  • This event has passed.

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது தைப்பொங்கல் விழா – 2026

January 24 @ 5:00 PM - 10:00 PM

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தைப்பொங்கல் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா – நாட்டிய, தமிழிசைச் சங்கமம் 24.01.2026 அன்று மாலை 17.00 மணிக்கு Frogner Kultursenter  என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 24-01-2026
நேரம்: 17:00 மணி
இடம் : Frogner Kultursenter

நுழைவுச் சீட்டு:
அங்கத்தவர்களுக்கு 100,- குறோணர்கள்
ஏனையோருக்கு 200,- குறோணர்கள்

ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Details

Date:
January 24
Time:
5:00 PM - 10:00 PM
Event Category:
Website:
https://www.norwaytamilsangam.com/ticket

Organizer

Norway Tamil Sangam
Phone
+47 46 77 35 35
Email
post@norwaytamilsangam.com
View Organizer Website

Venue

Frogner kultursenter
Trondheimsveien 362, 2016 Frogner + Google Map