Featured
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது தைப்பொங்கல் விழா – 2026
Frogner kultursenter Trondheimsveien 362, 2016 Frognerநோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தைப்பொங்கல் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா – நாட்டிய, தமிழிசைச் சங்கமம் 24.01.2026 அன்று மாலை 17.00 மணிக்கு Frogner Kultursenter என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. காலம்: 24-01-2026 நேரம்: 17:00 மணி இடம் : Frogner Kultursenter நுழைவுச் சீட்டு: அங்கத்தவர்களுக்கு 100,- குறோணர்கள் ஏனையோருக்கு 200,- குறோணர்கள் ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள: https://www.norwaytamilsangam.com/ticket தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு: https://www.norwaytamilsangam.com/member-register அங்கத்துவம்பற்றிய […]
