Norway Tamil Sangam Sport 2019 Deltakerliste

தமிழ்ச் சங்கத்தின் மெய்வல்லுனர்ப் போட்டிகள் 2019

வணக்கம்!
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் எதிவரும் 1ம் திகதி நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இதுபற்றியதோர் கூட்டத்தினை நாம் எதிர்வரும் 13.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 20.00 மணிக்குதமிழ்ச்சங்க அலுவலகத்தில் (Fjellstueveien 26, 0982 Oslo)  என்னும் விலாசத்தில் நடத்தவுள்ளோம் என்பதனை அறியத்தருகிறோம்.
இவ்விளையாட்டுப்போட்டிகளை நாம் சனிக்கிழமை மட்டுமே நடத்த எண்ணியுள்ளதால், இதுபற்றி உரையாப்பட்டு அவசியமான தீர்மானங்களும் எட்டப்படும்.
இக் கூட்டத்தில் அனைத்துக் கழகத்தினரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பின்வரும் விளையாட்டுக்கள் இரண்டு போட்டியாளர்களுக்குக் குறைவாக இருப்பதனால் நடைபெறமாட்டாது.
  1. 26-30 பெண்கள் ஈட்டி எறிதல்
  2. 19-25 பெண்கள் 100மீ அஞ்சல்லோட்டம்
  3. 26-30 பெண்கள் 100மீ அஞ்சல்லோட்டம்
இத்துடன் அனைத்து விளையாட்டுவீரர்களின் பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன உள்ளது. ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனடியாக மின்னஞ்சலின் ஊடாக அறியத்தரவும்.
நன்றி

இவ்வண்ணம்

விளையாட்டுச்செயலாளர்
நோர்வே தமிழ்ச்சங்கம் 2019

Norway Tamil Sangam Sport 2019 Deltakerliste