நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நீச்சல்போட்டிகள் 23.03.2019
வணக்கம்! நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நீச்சல்போட்டிகள் எதிர்வரும் 23.03.2019 அன்று நடைபெறும் என்பதையும் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.03.2019 என்பதையும் அறியத்தருகிறோம். விண்ணப்பங்களை எமது இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளலாம்.