All Day
Featured Featured

பொதுக்கூட்டம்பற்றிய அறிவித்தல் – நோர்வே தமிழ்ச்சங்கம் – 2026

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 01/03/2026 ஞாயிற்றுக் கிழமை Verdenshuset, Haugenstua (Kiwiக்கு அருகில்) என்னும் விலாசத்தில் 18:30 மணிக்கு நடைபெறும். நிர்வாகம் நோர்வே தமிழ்ச்சங்கம் January 8, 2026

Ongoing
Featured Featured

தாளவாத்திய பயிற்சி வகுப்புகள்

தமிழ் சங்கம் வழங்கும் தாளவாத்திய பயிற்சி வகுப்புகள் மிருதங்கம் தபேலா - உடுக்கு கெஞ்சிரா டோலக் - டோல்கி இலத்திரனியல் தாளவாத்தியம் (PAD) வகுப்பு நேரம்: வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 20.00 மணி வரை சனி, ஞாயிறு -காலை […]