40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019
View Project...
40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழா 2019
இவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பேராசிரியர் மௌனகுருவின் சக்திபிறக்கிறது நாட்டியநாடகம் (நோர்வே கலைஞர்கள்), சுகிர்தா சீலன் குழுவினரின் நகைச்சுவை நாடகம், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம், நடனங்கள் (நோர்வே கலைஞர்கள்), கௌரவிப்புக்கள், 40ம் ஆண்டு மலர் மற்றும் நூல் வெளியீடு, பிரபல பின்னணிப்பாடகர்களுடனான மாணிக்க சங்கமம் இசை நிகழ்வு, தாயகத்தில் இருந்து பேராசிரியர் மௌனகுரு அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளார். காலம்: 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் இடம் : புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus மேலதிக விபரங்களுக்கு Norway Tamil Sangam, Stovner vel, Fjellstuveien 26, 0982... read more
