46வது ஆண்டுவிழா – 2025
View Project...
46வது ஆண்டுவிழா – 2025
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய ஆண்டுவிழா 05.10.2025 அன்று Lørenskoghus, Festplassen 1,1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. காலம்: 05-10-2025 நேரம்: 16:00 மணி இடம் : Lørenskoghus, Festplassen 1,1473 Lørenskog நுழைவுச் சீட்டு: அங்கத்தவர்களுக்கு 250,- குறோணர்கள் ஏனையோருக்கு 350,- குறோணர்கள் + Inkludert billetavgift ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள: https://www.norwaytamilsangam.com/ticket தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு: https://www.norwaytamilsangam.com/member-register அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின், பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535 மேலதிக விபரங்களுக்கு Norway Tamil Sangam, Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo, Norway. Ph: +47 46 77 35 35 Email: post@norwaytamilsangam.com அங்கத்தவராவதற்கு Click Here read more
