Projects - 41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2019

41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2019


Project Description

41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2019

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பாடகர் தெரிவுக்கான கரோகே பாடல் நிகழ்வு

காலம்: 15.12.2019
நேரம்: மதியம் 1 மணி
இடம் : Frognerkulturhus

பார்வையாளர் கட்டணங்கள்
நடப்பாண்டு அங்கத்தவர்களுக்கு இலவசம்
ஏனையோருக்கு 50,-

 

பின்வரும் இணைப்பில் உங்களது விண்ணப்பங்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பக்கட்டணமாக 2019ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்களுக்கு 50 குறோணர்களும் ஏனையோருக்கு 100 குறோணர்களும் கட்டணமாகப் பெறப்படும்.

உங்களது விண்ணப்பம் எம்மை வந்தடைந்தபின் நாம் உங்களுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்வோம் என்பதையும் அறியத்தருகிறோம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 10.12.2019

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2019

EVENT LOCATION:

Frognerkulturhus

EVENT DATE:

15.12.2019

EVENT TIME:

மதியம் 1 மணி

EVENT TICKET:

--

manikkavilla-450x450

41வது ஆண்டின் நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவு 2019 Press Relese