Projects - 45வது தைப்பொங்கல் விழா – 2024

45வது தைப்பொங்கல் விழா – 2024


Project Description

நோர்வே தமிழ் சங்கத்தின் 45வது தைப்பொங்கல் விழா – 2024

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 27.01.2024 அன்று Rommen SceneKaren Platous vei 31, 0988 Oslo என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 27-01-2024
நேரம்: 17:00 மணி
இடம் : Rommen SceneKaren Platous vei 31, 0988 Oslo

நிகழ்வுகள்

1. நோர்வே கலைஞர்கள் ‘ஆனந்தநாடினி ‘ நடனக்குழு வழங்கும் “வரவேற்பு நடனம்”
2. லண்டன் வாழ் இந்திய கலைஞர்கள்( WAKEUP CREATIONS)வழங்கும் நாட்டிய நாடகம் “சகியே ரௌத்திரம் பழகு”
3. சிறப்புரை “ஏன் வேண்டும் தமிழ்” – திரு. இங்கர்சால்
4. நாதாந்தம் கலைக்கூடம் வழங்கும் “இன்னிசை நிகழ்ச்சி

நுழைவுச் சீட்டு:
அங்கத்தவர்களுக்கு : 75,- kr.
ஏனையோருக்கு : 150,- kr.

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது தைப்பொங்கல் விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்.

EVENT NAME:

45வது தைப்பொங்கல் விழா – 2024

EVENT LOCATION:

Rommen SceneKaren Platous vei 31, 0988 Oslo

EVENT DATE:

January 27, 2024

EVENT TIME:

17:00மணி

EVENT TICKET:

அங்கத்தவர்களுக்கு : 75,- kr.
ஏனையோருக்கு : 150,- kr.


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /home/u231246507/domains/norwaytamilsangam.com/public_html/wp-content/themes/porto/vc_templates/vc_single_image.php on line 162
placeholder image

தைப்பொங்கல் விழா 2024 Press Relese