எவ்வாறு நுழைவுச்சீட்டுக்களைப் பெறுவது?
தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இத்துடன் இணைத்திருக்கும் இணைப்பில் தங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கடந்த வருடங்களில் நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்திருப்பின், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் 2026ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்திற்கான faktura, உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பட்டிருக்கும். அதில் உள்ள KID இலக்கத்தை வங்கியில் பதிவுசெய்து உங்கள் அங்கத்துவத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள். அல்லது எம்முடன் தொடர்புகொண்டால் faktura மீளவும் அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் இதுவரை காலமும் அங்கத்தவராகப் பதிவுசெய்யாதிருந்தால், பின்வரும் இணையத்தளத்தில் உங்களது விபரங்களைப் பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய kontingent faktura அனுப்பிவைக்கப்படும்.
அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535
20/10/2026 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டால், நீங்கள் அங்கத்தவர்களுக்கான விலைக்கழிவில் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்று கொள்ள முடியும்.
அங்கத்தவர்களாக இணைந்து நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு வேண்டுகின்றோம்.
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது ஆண்டு விழா நுழைவுச் சீட்டுகள் 2026
நோர்வே தமிழ்ச்சங்கம் 47வது ஆண்டு விழா – 24.10.2026 அன்று மாலை 17.00 மணிக்கு Frogner Kultursenter என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
நுழைவுச்சீட்டு விபரங்கள்:
அங்கத்தவர்களுக்கு 250,- குறோணர்கள்
ஏனையோருக்கு 350,- குறோணர்கள்
நுழைவுச்சீட்டுக்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு:
அங்கத்தவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
கடந்த வருடங்களில் நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்திருப்பின்,
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் 2026ம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்திற்கான faktura,
உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும். அதில் உள்ள KID இலக்கத்தை
வங்கியில் பதிவுசெய்து உங்கள் அங்கத்துவத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
அல்லது எம்முடன் தொடர்புகொண்டால் faktura மீளவும் அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் இதுவரை காலமும் அங்கத்தவராகப் பதிவுசெய்யாதிருந்தால்,
பின்வரும் இணையத்தளத்தில் உங்களது விபரங்களைப் பதிவுசெய்யுமிடத்து
உங்களுக்குரிய kontingent faktura அனுப்பிவைக்கப்படும். https://www.norwaytamilsangam.com/member-register
அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535
ஒரு அங்கத்தவருக்கு ஒரு நுழைவுச்சீட்டு மட்டுமே.
நுழைவுச் சீட்டினை பதிவு செய்யும்பொழுது உங்களது முழுப் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்.
