நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது சித்திரைப் புத்தாண்டு விழா- 2023
Frogner kultursenter Trondheimsveien 362, 2016 Frognerநோர்வே தமிழ் சங்கத்தின் 44வது சித்திரைப் புத்தாண்டு விழா- 2023 22.04.2023, மணி: 17.30 இடம்: Frogner kultursenter. Trondheimsveien 362, 2016 Frogner நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான நுழைவுச்சீட்டுக்களைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம். https://tamilsangam.iapp.no/ நுழைவுச்சீட்டுகள் அங்கத்தவர்களுக்கு Kr. 50,- மற்றோருக்கு Kr. 100,-