நோர்வே தமிழ்ச்சங்கம்- 40வது ஆண்டு மாணிக்கவிழா நிகழ்வுகளின் பெறுபேறுகள்
05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் இசைக்குழுப் போட்டிகளின் முடிவுகள்:
முதலாமிடம் – Thuruvakkuyilkal
இரண்டாமிடம் – Friends
மூன்றாமிடம் – STM
05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள்
முதலாமிடம் – அஞ்சனா ராஜகோபால்
இரண்டாமிடம் – ஸ்ரீமர்தினி நந்தா
மூன்றாமிடம் – பூஜா சுரேஸ்குமார்
Empty section. Edit page to add content here.
