Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

Norsk tipping நிறுவனத்தினால் அனுமதிபெறப்பட்ட frivillig organisasjon ஆக நோர்வேத் தமிழ்ச்சங்கம் புதிவுசெய்யப்பட்டிருக்கிறது

வணக்கம்

Norsk tipping நிறுவனத்தினால் அனுமதிபெறப்பட்ட frivilligorganisasjon ஆக நோர்வேத் தமிழ்ச்சங்கம் புதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் tipping/lotto விளையாடும் பணத்தில், 7 வீதத்தினை Norsk tipping நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கும் ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள இணைப்பில் நீங்கள் Grasrotgiver ஆக பதிவு செய்துகொள்ளலாம்

எனவே, நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பின்வரும் இணைப்பை அழுத்தி, Norsk tipping இன் இணையத்தளத்தில் உங்களது Grasrotandelen நிறுவனமாக Tamil Sangam i Norgeஐத் தெரிவு செய்து, உங்களது பங்களிப்பு தமிழ்ச்சங்கத்திற்குக் கிடைப்பதற்கு உதவுசெய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கீழே இச்செயற்முறையைப் படங்களுடன் விளக்கியுள்ளோம்.

நீங்கள் Søke பண்ணியதும் பின்வருமாறு உங்கள் கணிணியில் தோன்றும்.

நீங்கள் Norsk tipping இல் ஏற்கனவே செய்திருந்தால் பின்வருமாறு காண்பிக்கும். அவ்வாறு காண்பித்தால் உங்களது grasrotandelen தமிழ்ச்சங்கத்திற்குக் கிடைக்கும்.