- This event has passed.
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன
June 17, 2023
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன
17.JUNE.2023
Rommen Scene
தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)
சமூக, நகைச்சுவை நாடகங்கள்
நடன நாடகங்கள்
நடனங்கள் (குழு)
வேறு கலை வடிவங்கள்
ஓவிய, புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்களையும், புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் ஆர்வலர்களையும் எம்முடன் 10.05.2023 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 41253237 ஹரி