Loading Events

« All Events

  • This event has passed.

நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா – 2023

January 29, 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 29.01.2023 அன்று Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது. காலம்: 29-01-2023 நேரம்: 16:00 மணி இடம் : Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog   நிகழ்வுகள்

  • நடனங்கள்
  • கர்நாடக இசைக் கச்சேரி (தென்னிந்தியக் கலைஞர்கள்)
  • தாள வாத்தியக் கதம்பம் (Fusion) (ஈழத்து, தென்னிந்திய மற்றும் நோர்வேக் கலைஞர்கள்)
  • மெல்லிசை மாலை (நோர்வே கலைஞர்களுடன், சுப்பர் சிங்கர் கலைஞர்கள்)
  • நர்த்தன காவியா கலைக்கூட மாணவிகளின் நடனம்
  • இந்திய இசைக் கலைஞர்கள் சகுந்தலா, மதன், ஹரிகரன் அவர்களின் கர்நாடக இசைமாலை.
  • சூப்பர் சிங்கர் புகழ் ஹரிகரசுதன் மற்றும் இலங்கை சாரங்கா குழுவினர் புகழ் பானுதீபன், சுவர்னதீபன் அவர்களுடன் உள்ளூர்க் கலைஞர்களும் இணைந்த FUSJON இசை நிகழ்வு.

நுழைவுச் சீட்டு 

அனுமதி இலவசம்


https://ebillett.no/lorenskogkino/137856

மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo,
Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Venue

Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog
Norway + Google Map