Projects - 46வது ஆண்டுவிழா – 2025

46வது ஆண்டுவிழா – 2025


Project Description

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது ஆண்டுவிழா – 2025

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய ஆண்டுவிழா 05.10.2025 அன்று Lørenskoghus, Festplassen 1,1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 05-10-2025
நேரம்: 16:00 மணி
இடம் : Lørenskoghus, Festplassen 1,1473 Lørenskog

நுழைவுச் சீட்டு:
அங்கத்தவர்களுக்கு 250,- குறோணர்கள்
ஏனையோருக்கு 350,- குறோணர்கள்
+ Inkludert billetavgift

ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது ஆண்டுவிழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.

EVENT NAME:

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது ஆண்டுவிழா – 2025

EVENT LOCATION:

Lørenskoghus, Festplassen 1,1473 Lørenskog

EVENT DATE:

05-10-2025

EVENT TIME:

16:00 மணி

EVENT TICKET:

அங்கத்தவர்களுக்கு 250,- குறோணர்கள்
ஏனையோருக்கு 350,- குறோணர்கள்
+ Inkludert billetavgift

ஆண்டுவிழா 2025 Press Release