🔥 What You Need – 89ad77a1
🔥 What You Need – 89ad77a1
Here’s what changed today and why it matters.
Published at 2025-07-01 13:42:45
Here’s what changed today and why it matters.
Published at 2025-07-01 13:42:45
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன read more
நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும் வணக்கம்!!! நோர்வே தமிழ் சங்கம் கோன்விட்-19 தொடர்பாய், சென்ற வாரம் உங்கள் அனைவரிடம் அவசர உதவி கோரியமை நினைவிருக்கலாம்.... read more
கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020 நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகளை நடாத்திவருகிறது.... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டுவிழா 19.10.2024 சனிக்கிழமை 17.00 மணிக்கு... read more
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை மற்றும் நோர்வே தமிழ்சங்கம் இணைந்து நடாத்தும் WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT 2020 போட்டி: மின்னல் சதுரங்கம் – Blitz Chess (5 min+1 sec) Swiss System, 9 rounds (Lichess மூலம்) (போட்டியாளர்களின்... read more
எம்மால் வழமை போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "சித்திரை விழா" தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களினாலும், தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையியின் அபாயம் கருதியதியும் எம்மால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை... read more
Start new day with BBC Hot Fakes Forbes is a business, investing, and entrepreneurship magazine known for its lists and rankings,... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த கரம் சுற்றுப்போட்டிகளில் இம்முறை புதிதாக பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. read more
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன 17.JUNE.2023Rommen Scene தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள் ஓவிய, புகைப்படக் கண்காட்சியில்... read more