நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடமும், ஒலிப்பதிவுக்கூடமும் முற்பதிவு செய்ய

Welcome to Norway Tamil Sangam

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளம் வரவேற்கிறது

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்திற்கு வருகைதரும் உங்களுக்கு எமது மனம் கனிந்த நன்றிகள். நோர்வே தமிழ்ச்சங்கமானது 1979ம் ஆண்டுதொடக்கம் நோர்வேவாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையினை வழங்கிவரும் சமூக நிறுவனமாகும்.

எமது சங்கமானது பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் சனநாயகமுறையில், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இவ்வருடத்து தமிழ்ச்சங்க நிர்வாகத்தினை தலைவர் ஸ்ரீ நவரட்ணம் அவர்களும், பிரதித் தலைவர் நடராசா ஆறுமுகம் அவர்களும் தலைமைதாங்கி நடாத்திவருகிறார்கள். Learn More »

41வது தைப்பொங்கல் விழா 2020

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள்

வரவிருக்கும் கலாச்சார நிகழ்வு

சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான குரலிசை, அரங்கவெளிப்பாட்டுப் பயிற்சிப்பட்டறை.

-116Days -21Hours -10Minutes -41Seconds

சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான குரலிசை, அரங்கவெளிப்பாட்டுப் பயிற்சிப்பட்டறை.

காலம்: Høstferie (02 – 10. oktober 2021)

உங்களது பதிவுகளை கீழுள்ள இணையத்தளத்தில் மேற்கொள்ளலாம்.

klikk her

விண்ணப்ப முடிவுத்திகதி:  23.09.2021

-125Days -12Hours -10Minutes -41Seconds

கால சூழ்நிலை கருதி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களே உள்வாங்கப்படுவார்கள்.

மேலதிக விபரங்களுக்கு:
கலைப்பொறுப்பாளர்கள் : Ram 45 01 01 61 – Suren 41 30 63 38

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

எதிர்வரும் விளையாட்டு நிகழ்வு

CHESS AND CARROM TOURNAMENT – 2021

Date : 04.12.2021. kl: 10.00
Place: Frogner kultursenter
Trondheimsveien 362, 2016 Frogner

prize:
carrom – Kr. 2,000
chess  – Kr. 1,000

Påmeldingsfrist : 18.11.2021

Påmelding: https://www.norwaytamilsangam.com/chessreg

Contact: KANNAN: 92447360, BALAN: 96666666

Sangamil,
Stovner vel, Fjellstuveien 26, 0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@sangamil.no

Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

கடந்த நிகழ்வுகளின் கண்ணோட்டம்

எதிர்வரும் நிகழ்வு

எவ்வாறு அங்கத்தவராவது?

கீழ் உள்ள இணைப்பில் நீங்கள் உங்களது பெயர், விலாசம், தொலைபேசி, மின்னஞ்சல், பிறந்த்திகதி அகியவற்றை பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய சாந்தாப்பணத்திற்குரிய fakturaவும் அதற்குரிய KID  இலக்கமும் தொலைபேசிக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கப்படும். நீங்கள் அந்த  fakturaவை அதற்குரிய KID  இலக்கத்தினை பாவித்துக் கட்டுமிடத்து உங்களின் அங்கத்துவம் ஏற்றுக்கொள்ளப்படும். KID  இலக்கத்துடன் வரும் தொகையினை மட்டுமே நீங்கள் செலுத்தவேண்டும் அதற்கு அதிகமாகவே, குறைவாகவோ செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எமது சங்கத்தின் நடப்பாண்டு வருடம் 01.01 – 31.12 வரையாகும். அதாவது நீங்கள் ஒருவருடத்திற்கான சந்தாப்பணத்தை 01.12 அன்று செலுத்தினால் உங்கள் அங்கத்துவம் 31.12 வரை செல்லுபடியாகும். மீளவும் நீங்கள் புதிய வருடத்திற்குரிய சந்தாப்பணத்தை செலுத்தியதும் உங்கள் அங்கத்துவம் செல்லுபடியாகும்.

நோர்வே தமிழ் சங்கம் செய்தி மற்றும் நிகழ்வுகள்

கலைத்தாயின் பொருளாளன் : அமரர் திரு. தபேந்திரன் குகதாசன்

  கலைத்தாயின் பொருளாளன் தமிழ்ச்சங்கத்தின் அகமானவர் தவேந்திரன் தனித்துவமானவர் தனக்கான...

மகிழ்தின மெய்வல்லுனர் போட்டி – 2022 – JAFFNA

நோர்வே தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில்,...

கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2021

நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த...

Gi familien Collin, som sitter i kirkeasyl i Finnsnes kirke, en rettferdig saksbehandling om asyl i Norge.

டிலானி குடும்பத்தினர் Finsnes நகரத்...

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம்...

சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான குரலிசை, அரங்கவெளிப்பாட்டுப் பயிற்சிப்பட்டறை

-116Days -21Hours -10Minutes -41Seconds சுப்பர் சிங்கர் புகழ் புண்யாவுடனான...

Informasjon Stovner Games (21.08.2021) er utsatt og vi kommer tilbake med nydato snart

Informasjon Stovner Games (21.08.2021)...

Sangam idrettslag arrangerer både fotball og cricket turnering i dag og søndag, den 15. august på Rommensletta i bydel Stovner.

Sangam idrettslag https://sangamil.no/ arrangerer...

தமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021

நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள...

STOVNER GAMES – 2021

Friidrettsstevne for barn, Ungdom...

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப்...

WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT – 20/12/2020

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை   மற்றும் நோர்வே தமிழ்சங்கம் இணைந்து நடாத்தும் WORLD TAMIL CHESS ONLINE...

நோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு !

நோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும்...

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carrom and Chess போட்டிகள்

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த...

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020

கரம் & சதுரங்கச் சுற்றுப்...

Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வணக்கம் Norsk tipping நிறுவனத்தினால் அனுமதிபெறப்பட்ட...

நோர்வே தமிழ் சங்கத்தின் “COVID -19” உதவிகள் பயனாளிகளில் சிலர்

நோர்வே தமிழ் சங்கத்தின் "COVID...

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள்...

எமக்கு உதவுங்கள்!!! நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள்...

2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது

தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின்...

வீடியோ பதிவுகள்