நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடமும், ஒலிப்பதிவுக்கூடமும் முற்பதிவு செய்ய

Welcome to Norway Tamil Sangam

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளம் வரவேற்கிறது

வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்திற்கு வருகைதரும் உங்களுக்கு எமது மனம் கனிந்த நன்றிகள். நோர்வே தமிழ்ச்சங்கமானது 1979ம் ஆண்டுதொடக்கம் நோர்வேவாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையினை வழங்கிவரும் சமூக நிறுவனமாகும்.

எமது சங்கமானது பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் சனநாயகமுறையில், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இவ்வருடத்து தமிழ்ச்சங்க நிர்வாகத்தினை தலைவர் ஸ்ரீ நவரட்ணம் அவர்களும், பிரதித் தலைவர் நடராசா ஆறுமுகம் அவர்களும் தலைமைதாங்கி நடாத்திவருகிறார்கள். Learn More »

43வது ஆண்டுவிழா - 2022

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள்

வரவிருக்கும் கலாச்சார நிகழ்வு

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது சித்திரை விழா- 2024

நிகழ்வுகள்:

  •  உணவு விருந்தோம்பல் 16.00 – 17. 30
  •  மக்கள் சங்கமம் (கலந்துரையாடல்)
  •  விசேட நிகழ்வுகளாக வரவேற்பு நடனம் வாத்திய இசைவிருந்து சித்திரை விழா சிறப்புரை இந்நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் 20.04.2024 திகதிக்கு முன்பதாகத் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
  •  புதிதாக அங்கத்துவம் பெற விரும்புபவர்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன் அங்கத்தவராகி தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
  • அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்
  • அங்கத்துவம் இல்லாதவருக்கு நுழைவுக்கட்டணம் kr.150

திகதி: மே 1, புதன்கிழமை 16.00-20.00
இடம்: Engel Paradis, Haavard Martinsens vei 19, 0978 Oslo

சித்திரை விழா – முன்பதிவு:
https://docs.google.com/forms/d/12OHiSgz0vP8zfA1B0rLM8srLeMgYPJ7CXkTW7Vdhi5c/viewform?edit_requested=true

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

மேலதிகத் தொடர்புகளுக்கு: +4746773535, +4790124854

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

எதிர்வரும் விளையாட்டு நிகழ்வு

CARROM TURNERING – 2024

CARROM TURNERING
VINNEREN FÅR PENGERPREMIE 1. OG 2. PLASS

21 APRIL, 2024. Kl 10.00
TOKERUD FLERBRUKSHALL

Påmelding (per gruppe) Medlem – 200, Ikke Medlem – 400
Kontakt: Nakulan – 99880888, Hari – 41253237

PÅMELDING FRIST – 15. APRIL

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது பொங்கல் விழாவுக்கான நுழைவுச்சீட்டுக்களைப்பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.

கடந்த நிகழ்வுகளின் கண்ணோட்டம்

Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

எதிர்வரும் நிகழ்வு

எவ்வாறு அங்கத்தவராவது?

கீழ் உள்ள இணைப்பில் நீங்கள் உங்களது பெயர், விலாசம், தொலைபேசி, மின்னஞ்சல், பிறந்த்திகதி அகியவற்றை பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய சாந்தாப்பணத்திற்குரிய fakturaவும் அதற்குரிய KID  இலக்கமும் தொலைபேசிக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கப்படும். நீங்கள் அந்த  fakturaவை அதற்குரிய KID  இலக்கத்தினை பாவித்துக் கட்டுமிடத்து உங்களின் அங்கத்துவம் ஏற்றுக்கொள்ளப்படும். KID  இலக்கத்துடன் வரும் தொகையினை மட்டுமே நீங்கள் செலுத்தவேண்டும் அதற்கு அதிகமாகவே, குறைவாகவோ செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எமது சங்கத்தின் நடப்பாண்டு வருடம் 01.01 – 31.12 வரையாகும். அதாவது நீங்கள் ஒருவருடத்திற்கான சந்தாப்பணத்தை 01.12 அன்று செலுத்தினால் உங்கள் அங்கத்துவம் 31.12 வரை செல்லுபடியாகும். மீளவும் நீங்கள் புதிய வருடத்திற்குரிய சந்தாப்பணத்தை செலுத்தியதும் உங்கள் அங்கத்துவம் செல்லுபடியாகும்.

நோர்வே தமிழ் சங்கம் செய்தி மற்றும் நிகழ்வுகள்

44 april villa

நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது சித்திரைப் புத்தாண்டு விழா- 2023

CARROM TURNERING – 2024

CARROM TURNERINGVINNEREN FÅR PENGERPREMIE 1.... read more

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது சித்திரை விழா- 2024

நிகழ்வுகள்:  உணவு விருந்தோம்பல் 16.00 – 17.... read more

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டு தமிழர் திருநாள்

நோர்வே தமிழ்ச்சங்கம் 45 வது வருட... read more

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023 புகைப்பட தொகுப்பு – 1

கலாசாதனா கலைக்கூடமும் தமிழ்ச்சங்கமும் இணைந்து வழங்கும் சூர்ப்பணகை நடன நாடகம் அரங்கேறவுள்ளது

20.01.2024 இடம்பெறவுள்ள நோர்வே தமிழ்ச் சங்கத்தின்... read more

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது ஆண்டுவிழா- 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்... read more

வசந்தவிழா – 2023 புகைப்பட தொகுப்பு

காலத்தால் அழியாத வசந்த கானங்கள்

கண்காட்சிபற்றிய தகவல்கள்

கண்காட்சிக்குரிய புகைப்படங்கள், ஓவியங்கள், நூல்கள், கைவினைப்பொருட்கள்... read more

ஆண்டுவிழாவுக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

இசை நிகழ்ச்சிதனிநபர் அங்கத ஆற்றுகை (Standup... read more

அறிவித்தல் வசந்தவிழா (17.06.23) நிகழ்வில் நடைபெறவுள்ள கண்காட்சியில்…..

வசந்தவிழா (17.06.23) நிகழ்வில் நடைபெறவுள்ள கண்காட்சியில்... read more

வசந்தவிழா – கலைமாலை

நுழைவுச்சீட்டுக்களுக்கு: read more

வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன 17.JUNE.2023Rommen Scene தனிநபர்... read more

சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான நுழைவுச்சீட்டு

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான... read more

வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன

வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன read more

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக... read more

துருவேறும் கைவிலங்கு நூல் வெளியீடு

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நூல் வெளியீடு... read more

தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கான அரங்க நிகழ்வுகள் கோரப்படுகின்றன

தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie)... read more

நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா – 2023

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்... read more

வீடியோ பதிவுகள்