விளையாட்டுப் போட்டி பாராட்டு விழா
வெண்பனியில் தலை நிமிரும் எங்கள் மண் இளம் தளிர்கள்
செல்வன் மிதிலன் அகிலன்
செல்வன் ஜனகன் சிவகுமார்
செல்வன் அலெக்ஸ்சாண்டர் அலோய்சியஸ்
செல்வி பிரித்திகா பிரேம்ராஜ்
இவர்களது அதி உயர் திறமையை பாராட்டி நோர்வே தமிழ் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
" வாழ்க வளர்க தங்கள் பணி"
சுரேந்திரா (செயலாளர் )
சிவபாலன் ( தலைவர் )
பிரபாகரன் ( விளையாட்டுச் செயலாளர் )









